Tamil Dictionary 🔍

சதங்கைத்தாமம்

sathangkaithaamam


ஒரு பூமாலைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பூமாலை. மதங்கமழ் நறுமலர்ச் சதங்கைத்தாமமும் (பெருங்.மகத.9, 45). A kind of garland;

Tamil Lexicon


cataṅkai-t-tāmam,
n. id. +.
A kind of garland;
ஒருவகைப் பூமாலை. மதங்கமழ் நறுமலர்ச் சதங்கைத்தாமமும் (பெருங்.மகத.9, 45).

DSAL


சதங்கைத்தாமம் - ஒப்புமை - Similar