சங்கத்தார்
sangkathaar
கூட்டத்தார் , அவையோர் ; பௌத்த சைன சங்கத்தார் ; மதுரைச் சங்கப் புலவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதுரைச் சங்கப்புலவர். சங்கத்தாரெல்லாம் (திருவினை. தருமிக்கு. 82). 3. The learned body of poets in Madura, in ancient times; பௌத்த சைன சங்கத்தார். (சீவக. 4, உரை; சிலப். 30, 32, அரும்.) 2. Buddhist and Jain fraternity of monks; சபையோர். 1. Members of an assembly, academy, a society, council or committee;
Tamil Lexicon
caṅkattār,
n. id.
1. Members of an assembly, academy, a society, council or committee;
சபையோர்.
2. Buddhist and Jain fraternity of monks;
பௌத்த சைன சங்கத்தார். (சீவக. 4, உரை; சிலப். 30, 32, அரும்.)
3. The learned body of poets in Madura, in ancient times;
மதுரைச் சங்கப்புலவர். சங்கத்தாரெல்லாம் (திருவினை. தருமிக்கு. 82).
DSAL