கைத்தாளம்
kaithaalam
தாளக்கருவி ; சிறுதாளம் ; கையால்போடுந் தாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கையாற்போடுந் தாளம். செத்தவரெழுவா ரென்று கைத்தாளம் போடு (அருட்பா, vi, நமாவ. 161). 2. Beating time with the hand; தாளக்கருவி. கொக்கரை கைத்தாள மொந்தை (தேவா. 965, 7). 1. Cymbals;
Tamil Lexicon
கைமணி.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaittāḷm] ''s.'' Cymbals.
Miron Winslow
kai-t-tāḷam,
n. id. + [T. kaitāḷamu, M. kaitāḷam, Tu. kaitāḷa.]
1. Cymbals;
தாளக்கருவி. கொக்கரை கைத்தாள மொந்தை (தேவா. 965, 7).
2. Beating time with the hand;
கையாற்போடுந் தாளம். செத்தவரெழுவா ரென்று கைத்தாளம் போடு (அருட்பா, vi, நமாவ. 161).
DSAL