Tamil Dictionary 🔍

சங்கத்திராவகம்

sangkathiraavakam


சங்குகளைக் கரைக்கக் கூடிய ஒருவாகத் திராவகம். (மூ. அ.) Solvent for conch or other shells, nitric acid;

Tamil Lexicon


ஒரு திராவகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An acid. See சங் கம்.

Miron Winslow


caṅka-t-tirāvakam,
n. šaṅkha +.
Solvent for conch or other shells, nitric acid;
சங்குகளைக் கரைக்கக் கூடிய ஒருவாகத் திராவகம். (மூ. அ.)

DSAL


சங்கத்திராவகம் - ஒப்புமை - Similar