Tamil Dictionary 🔍

ஆசங்கை

aasangkai


ஐயம் ; மறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தேகம். மழையென் றாசங்கை கொண்டகொடை (கமப்ரா. நாகபாச. 263). 1. Doubt, suspicion; ஆட்சேபம். 2. Objection;

Tamil Lexicon


s. doubt, uncertainty, ஐயம்; 2. fear, அச்சம்; 3. objection, ஆட் சேபம்.

J.P. Fabricius Dictionary


, [ācangkai] ''s.'' Doubt, uncertainty, fear, சந்தேகம். Wils. p. 123. ASHANKA. 2. Hesitancy, apprehension, inquiry. See சங்கை. ''(p.)''

Miron Winslow


ācaṅkai
n. ā-šāṅkā.
1. Doubt, suspicion;
சந்தேகம். மழையென் றாசங்கை கொண்டகொடை (கமப்ரா. நாகபாச. 263).

2. Objection;
ஆட்சேபம்.

DSAL


ஆசங்கை - ஒப்புமை - Similar