Tamil Dictionary 🔍

சண்டீனம்

santeenam


பறவை ; பறக்கும் வகையினுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவைகளின் கதிவிசேடங்களி லொன்று. சண்டீன முட்டீனம் (காசிக. திரிலோ. 6.) One of the modes of flight peculiar to birds;

Tamil Lexicon


s. a mode of flight peculiar to birds.

J.P. Fabricius Dictionary


caṇṭīṉam,
n.
One of the modes of flight peculiar to birds;
பறவைகளின் கதிவிசேடங்களி லொன்று. சண்டீன முட்டீனம் (காசிக. திரிலோ. 6.)

DSAL


சண்டீனம் - ஒப்புமை - Similar