அண்டரண்டம்
andarandam
தேவருலகு ; ஒருவகைப் பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகிரண்டம். (பிங்.) Heaven, firmament;
Tamil Lexicon
தேவரண்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The world of the gods; ''ex'' அண்டர், gods.
Miron Winslow
aṇṭaraṇṭam
n. aṇda+. prob. misl. for அண்டாண்டம்.
Heaven, firmament;
பகிரண்டம். (பிங்.)
DSAL