Tamil Dictionary 🔍

சண்பகம்

sanpakam


ஒரு பூமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. மல்லிகை மௌவன் மணங்கமழ் சண்பகம். (பரிபா.12, 77). Champak, 1. tr., Michelia champaca;

Tamil Lexicon


செண்பகம், சம்பகம், s. the Champaka flower tree, micheliachampaca. சண்பகப்பூ, the Champaka flower. சிறு சண்பகம், a smaller species of சண்பகம்.

J.P. Fabricius Dictionary


செண்பகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [caṇpakam] ''s.'' [''a change of'' சம்பகம்.] A very fragrant large yellow flower tree. செண்பகமரம், Michelia champaca, ''L.''

Miron Winslow


caṇpakam,
n. campaka.
Champak, 1. tr., Michelia champaca;
மரவகை. மல்லிகை மௌவன் மணங்கமழ் சண்பகம். (பரிபா.12, 77).

DSAL


சண்பகம் - ஒப்புமை - Similar