Tamil Dictionary 🔍

சட்பாவம்

satpaavam


உடலுக்குண்டாகும் இருத்தல் , தோன்றுதல் , உருத்திரிதல் , வளர்தல் , சுருங்குதல் , அழிதல் என்னும் ஆறு நிலைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சரீரத்திற்கு உண்டாகும் இருத்தல் தோன்றுதல் உருத்திரிதல் வளர்தல் அருங்குதல் என்ற ஆறுநிலைகள். சட்பாவம் ... இயைந்திடாப் புற்கலன்றன்னை (காசிக. யோக.13). The six states of the physical body, viz., iruttal, tōṉṟutal, uru-t-tirital, vaḷartal, curuṅkutal, aḻital;

Tamil Lexicon


caṭ-pāvam,
n. ṣad-bhāva.
The six states of the physical body, viz., iruttal, tōṉṟutal, uru-t-tirital, vaḷartal, curuṅkutal, aḻital;
சரீரத்திற்கு உண்டாகும் இருத்தல் தோன்றுதல் உருத்திரிதல் வளர்தல் அருங்குதல் என்ற ஆறுநிலைகள். சட்பாவம் ... இயைந்திடாப் புற்கலன்றன்னை (காசிக. யோக.13).

DSAL


சட்பாவம் - ஒப்புமை - Similar