சற்பாவம்
satrpaavam
உளதாந் தன்மை ; சற்குருவைப் பிரம சொரூபமாகப் பாவிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உளதாந்தன்மை. அஞ்ஞசான விலேச சற்பாவவுடன்பாட்டால் (வேதா. சூ. 162). 1. Existence; நால்வகைக் குருசேவைகளுள் சற்குருவைப் பிரமசொரூபமாகப் பாவிக்கை. (வேதா. சூ. 12.) 2. The conception that Guru is a manifestation of the Supreme Being, one of four kuru-cēvai, q.v.;
Tamil Lexicon
caṟ-pāvam,
n. id. + bhāva.
1. Existence;
உளதாந்தன்மை. அஞ்ஞசான விலேச சற்பாவவுடன்பாட்டால் (வேதா. சூ. 162).
2. The conception that Guru is a manifestation of the Supreme Being, one of four kuru-cēvai, q.v.;
நால்வகைக் குருசேவைகளுள் சற்குருவைப் பிரமசொரூபமாகப் பாவிக்கை. (வேதா. சூ. 12.)
DSAL