சட்டிச்சோறு
sattichchoru
கோயில் வேலைக்காரருக்குக் கொடுக்கும் உரிமைப் பிரசாதம். (S. I. I. iv, 295.) Food offerings distributed as a perquisite to temple-servants;
Tamil Lexicon
caṭṭi-c-cōṟu
n. சட்டி+.
Food offerings distributed as a perquisite to temple-servants;
கோயில் வேலைக்காரருக்குக் கொடுக்கும் உரிமைப் பிரசாதம். (S. I. I. iv, 295.)
DSAL