தண்டச்சோறு
thandachchoru
பயனற்றவனுக்கு இடும் உணவு ; இலவசமாகக் கொடுக்குஞ் சோறு ; காண்க : புல்லுருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனற்றவனுக்கு இடும் உணவு. 1. Food wasted on useless persons under compulsion;
Tamil Lexicon
taṇṭa-c-cōṟu-,
n.id. +.
1. Food wasted on useless persons under compulsion;
பயனற்றவனுக்கு இடும் உணவு.
2. Food given gratis;
இலவசமாகக் கொடுக்குஞ்சோறு. Loc.
3. cf தடிராமன். A vegetable parasite. See புல்லுருவி.
.
DSAL