செட்டிச்சி
settichi
வணிகக்குலப் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைசியகுலப்பெண். Colloq. Woman of vaišya caste;
Tamil Lexicon
செட்டிப்பெண்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A female of the செட்டி caste.
Miron Winslow
ceṭṭicci,
n. Fem. of செட்டி. [K. seṭṭiti, M. ceṭṭicci.]
Woman of vaišya caste;
வைசியகுலப்பெண். Colloq.
DSAL