Tamil Dictionary 🔍

செல்லச்சோறு

sellachchoru


செல்வத்தால் சிறிதுசிறிதாக அடிக்கடி கொடுக்கும் உணவு. (W.) Food repeatedly given in small quantities, as to children brought up indulgently; dainties ;

Tamil Lexicon


, ''s.'' Rice given in small quantities, and great varieties, dainties.

Miron Winslow


cella-c-cōṟu,
n. id. +.
Food repeatedly given in small quantities, as to children brought up indulgently; dainties ;
செல்வத்தால் சிறிதுசிறிதாக அடிக்கடி கொடுக்கும் உணவு. (W.)

DSAL


செல்லச்சோறு - ஒப்புமை - Similar