ஒட்டாரங்கட்டுதல்
ottaarangkattuthal
பிடிவாதம்பண்ணுதல். ஒட்டாரங் கட்டிரும் பல்லக்குக் கொம்பை யொடித்தெறிந்த (தனிப்பா. i, 223, 13). To be obstainate; to be perverse, head-strong;
Tamil Lexicon
oṭṭāraṅ-kaṭṭu-
v. intr. id.+.
To be obstainate; to be perverse, head-strong;
பிடிவாதம்பண்ணுதல். ஒட்டாரங் கட்டிரும் பல்லக்குக் கொம்பை யொடித்தெறிந்த (தனிப்பா. i, 223, 13).
DSAL