Tamil Dictionary 🔍

சட்டகப்பை

sattakappai


தட்டகப்பை , தோசைதிருப்பி எண்ணும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Flat ladle. See தட்டகப்பை. Colloq.

Tamil Lexicon


s. a long flat ladle.

J.P. Fabricius Dictionary


தட்டகப்பை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cṭṭkppai] ''s. [prov.]'' A long flat ladle for taking a backed rice-cake from the chatty, தட்டகப்பை. ''(Limited.)''

Miron Winslow


caṭṭakappai,
n. தட்டு + அகப்பை.
Flat ladle. See தட்டகப்பை. Colloq.
.

DSAL


சட்டகப்பை - ஒப்புமை - Similar