சண்டப்பை
sandappai
கருப்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பம். சண்டப்பைக் குள்ளிருந்து. (தனிப்பா. i, 120, 4). Uterus, womb;
Tamil Lexicon
, [cṇṭppai] ''s.'' Uterus--as சண்டம், 4. சண்டப்பைக்குள்ளிருந்துதாயருந்தத்தானருந்தும்- அண்டத்துயிர்பிழைப்பதாச்சரியம். The f&oe;tus in the womb is nourished by the food which the mother eats, but how is the life of an animal continued which is enclosed in an egg?
Miron Winslow
caṇṭa-p-pai,
n. prob. அண்டப்பை.
Uterus, womb;
கருப்பம். சண்டப்பைக் குள்ளிருந்து. (தனிப்பா. i, 120, 4).
DSAL