சட்டைப்புரை
sattaippurai
மேலாடையில் அமைக்கப்படும் பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அபகரித்துச்சட்டைப்புரைக்குள்ளே இட்டுக்கொள்வர் (திவ். திருமாலை, வ்யா.24, பக். 83). See சட்டைப்பை.
Tamil Lexicon
caṭṭai-p-purai,
n. id. +.
See சட்டைப்பை.
அபகரித்துச்சட்டைப்புரைக்குள்ளே இட்டுக்கொள்வர் (திவ். திருமாலை, வ்யா.24, பக். 83).
DSAL