சோட்டா
chottaa
சிறுகழி ; இலேசான ; சிறிய ; தடிக்கம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறிய. 2. Little, small; . See சோட்டாத்தடி. (சங். அக.) இலேசான. 1. Light;
Tamil Lexicon
ஜோட்டா, s. (Hind.) a club, rod, stick, தடி. சோட்டாத்தடி, a baton with a curved end.
J.P. Fabricius Dictionary
வளைதடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [cōṭṭā] ''s. (Hind.)'' A club, rod, stick, ஓர்தடி. ''(c.)''
Miron Winslow
cāṭṭā,
n.U. chōṭā.
See சோட்டாத்தடி. (சங். அக.)
.
cōṭṭā
adj. Hind. chōṭā. Colloq.
1. Light;
இலேசான.
2. Little, small;
சிறிய.
DSAL