Tamil Dictionary 🔍

நீள்சடையோன்

neelsataiyon


நீண்ட சடையைக்கொண்ட சிவபெருமான் ; காண்க : சரக்கொன்றை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சரக்கொன்றை. (மலை.) 2. Indian laburnum; [நீண்ட சடையைக்கொண்டவன்] சிவபெருமான். 1. šiva, as having long matted locks;

Tamil Lexicon


கொன்றை.

Na Kadirvelu Pillai Dictionary


nīḷ-caṭaiyōṉ,
n. id. +.
1. šiva, as having long matted locks;
[நீண்ட சடையைக்கொண்டவன்] சிவபெருமான்.

2. Indian laburnum;
See சரக்கொன்றை. (மலை.)

DSAL


நீள்சடையோன் - ஒப்புமை - Similar