Tamil Dictionary 🔍

சடாடவி

sataadavi


சடைத்திரள் , அடர்ந்த சடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடர்ந்த சடை. கமலைப்பிரான் செஞ்சடாடவிதான் (தனிப்பா. i, 71, 141). Thick matted hair;

Tamil Lexicon


சடைத்திரள்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A cluster of dishevelled locks. ''(p.)''

Miron Winslow


caṭāṭavi,
n. jaṭā+aṭavī
Thick matted hair;
அடர்ந்த சடை. கமலைப்பிரான் செஞ்சடாடவிதான் (தனிப்பா. i, 71, 141).

DSAL


சடாடவி - ஒப்புமை - Similar