சடங்கு
sadangku
சாத்திரமும் வழக்கமும்பற்றிய முறையை நடத்தும் கிரியை ; முதற்பூப்புச் சடங்கு ; சாந்திக் கலியாணம் ; குண்டுக் கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாஸ்திரவிதிபற்றியும் வழக்கம்பற்றியும் அனுஷ்டிக்குங் கிரியை. மறையவன் சடங்கு காட்ட (கம்பரா.கிளைக.81). 1. Rite, ceremony; முதற்பூப்புச் சடங்கு. சடங்கு மாதங் கழிக்கு முன்னாம் (தனிப்பா. i, 378, 21). 2. Ceremony performed at the pubescence of a girl; சாந்திக் கல்யாணம். Loc. 3. Nuptials, consummation; குண்டுக்கட்டாய்க் கட்டும் மற்பிடி வகை. சடங்காகப் பிடித்து உயிர்போக நெரித்துத் தொலைத்த மல்லாடலும் (சிலப்.6, 49, உரை). A variety of wrestler's grapple, probably forcing a person into a ball-like position;
Tamil Lexicon
s. a religious ceremony, outward rite observance, செய்முறை. சடங்காக, to arrive at puberty as a girl. சடங்கான பெண், a girl who is come of age, or has attained puberty. சடங்கு செய்ய, to perform a ceremony. சடங்குக்காரன், a ritualist (chr. us.) சடங்கு கழிக்க, to celebrate with the prescribed ceremonies the puberty of a girl.
J.P. Fabricius Dictionary
செய்முறை.
Na Kadirvelu Pillai Dictionary
, [caṭangku] ''s.'' A ceremony, religious or civil rites, forms, observances, sacraments, &c., செய்முறை. ''(Sa. Shat'anka.)'' சடங்குக்காசெய்கிறாய். Do you act merely for form sake?
Miron Winslow
caṭaṅku,
n. perh. ṣad-aṅga.
1. Rite, ceremony;
சாஸ்திரவிதிபற்றியும் வழக்கம்பற்றியும் அனுஷ்டிக்குங் கிரியை. மறையவன் சடங்கு காட்ட (கம்பரா.கிளைக.81).
2. Ceremony performed at the pubescence of a girl;
முதற்பூப்புச் சடங்கு. சடங்கு மாதங் கழிக்கு முன்னாம் (தனிப்பா. i, 378, 21).
3. Nuptials, consummation;
சாந்திக் கல்யாணம். Loc.
caṭaṅku,
n. சடங்கம்2.
A variety of wrestler's grapple, probably forcing a person into a ball-like position;
குண்டுக்கட்டாய்க் கட்டும் மற்பிடி வகை. சடங்காகப் பிடித்து உயிர்போக நெரித்துத் தொலைத்த மல்லாடலும் (சிலப்.6, 49, உரை).
DSAL