Tamil Dictionary 🔍

சடகோபன்

sadakoapan


சடம் என்னும் வாயுவை வென்ற நம்மாழ்வார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சடமென்னும் வாயுவை வென்றவன்] நம்மாழ்வார். குருகூர்ச்சடகோபன் (திவ்.திருவாய். 1, 1, 1). Nammāḻvār , a Vaiṣṇava saint, as one who subdued the evil humour caṭam;

Tamil Lexicon


s. the name of நம்மாழ்வார், a Vaishnava saint.

J.P. Fabricius Dictionary


caṭakōpaṉ,
n. šaṭha-kōpa.
Nammāḻvār , a Vaiṣṇava saint, as one who subdued the evil humour caṭam;
[சடமென்னும் வாயுவை வென்றவன்] நம்மாழ்வார். குருகூர்ச்சடகோபன் (திவ்.திருவாய். 1, 1, 1).

DSAL


சடகோபன் - ஒப்புமை - Similar