உட்கோபம்
utkoapam
வெளியிலே தோன்றாமல் உள்ளடங்கிய சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளடங்கிய சினம். Anger nurtured inwardly, but not expressed;
Tamil Lexicon
, ''s.'' Interior anger, malice.
Miron Winslow
uṭ-kōpam
n. id.+.
Anger nurtured inwardly, but not expressed;
உள்ளடங்கிய சினம்.
DSAL