சஞ்சாரபிரேதம்
sanjaarapiraetham
நடைப்பிணம் ; பயன்றறவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நடைப்பிணம்] உபயோகமற்றாவன். சிவபூசையில்லாதான் சஞ்சார பிராதமெனக் கூறலாமே (சிவரக. கத்தரிப். 19). Lit., walking corpse. A good-for-nothing, worthless fellow;
Tamil Lexicon
, ''s.'' One who is civilly dead--of no estimation. ''(lit.)'' a moving careass.
Miron Winslow
canjcāra-pirētam,
n. sanj-cāra +.
Lit., walking corpse. A good-for-nothing, worthless fellow;
[நடைப்பிணம்] உபயோகமற்றாவன். சிவபூசையில்லாதான் சஞ்சார பிராதமெனக் கூறலாமே (சிவரக. கத்தரிப். 19).
DSAL