Tamil Dictionary 🔍

சஞ்சாரம்

sanjaaram


யாத்திரை ; நடமாட்டம் ; சஞ்சரித்தல் ; நெறிதப்பிய ஒழுக்கம் ; நடனத்துக்குரிய பாத வைப்புவகை ஐந்தனுள் ஒன்று ; ஏற்ற இறக்கக் கலப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகரத்தினம். 2. Nāgaratna, a fabulous gem; தொற்றுவியாதி. 1. Contagious disease; . See சழசாரம். Vul. ஆரோகண அவரோகணக் கலப்பு. (w.) 6. (Mus.) Modulations of the voice in singing the notes of the gamut; நடனத்திற்குரிய பாதவைப்புவகை ஐந்தனுள் ஒன்று. (சிலப். 3, 12, பக். 81, கீழ்க்குறிப்பு.) 5. (Nāṭya.) One of the five modes of stepping in a dance; நெறிதப்பிய ஒழுக்கம். 4. Immoral life; அமைக்கப்படாது இயற்கையில் அமைந்த விடுதி. Loc. 3. Natural habitat; யாத்திரை. 1. Travelling, touring; நடமாட்டம். 2. Movement , frequenting;

Tamil Lexicon


s. wandering, திரிதல்; 2. sojourning, dwelling, குடியிருத்தல்; 3. cohabitation, living with a person, சஞ்சரிப்பு; 4 see சமுசாரம். மனுஷ சஞ்சாரமில்லாத இடம், a solitary uninhabited, dreary place. சஞ்சாரம் பண்ண, to lodge dwell. சஞ்சார வியாதி, a contagious disease சஞ்சாரி, a wanderer, an inhabitant; 2. a cultivator, farmer, 3. a man with a large family; 4. a melodytype with a variety of notes, சங்கீதவர்ண பேதம்.

J.P. Fabricius Dictionary


, [cañcāram] ''s. (ex Sa. Sanchara.)'' So journing, abiding, dwelling, inhabiting, சஞ்சரிக்கை. 2. Rightful or natural resi dence, as men in villages, beasts in jungles, fishes in water, &c., வாசஞ்செய்கை. 3. ''(p.)'' The rising and falling of the voice, in singing the notes of the gamut, ஆரோகண அவரோகணக்கலப்பு. 4. ''[loc.]'' The elephant stable, யானைக்கூடம். See சஞ்சரி. ''(c.)'' அங்கேமனித சஞ்சாரமில்லை. It is not fre quented by men; it is a solitary place.

Miron Winslow


canjcāram,
n. sanj-cāra.
1. Travelling, touring;
யாத்திரை.

2. Movement , frequenting;
நடமாட்டம்.

3. Natural habitat;
அமைக்கப்படாது இயற்கையில் அமைந்த விடுதி. Loc.

4. Immoral life;
நெறிதப்பிய ஒழுக்கம்.

5. (Nāṭya.) One of the five modes of stepping in a dance;
நடனத்திற்குரிய பாதவைப்புவகை ஐந்தனுள் ஒன்று. (சிலப். 3, 12, பக். 81, கீழ்க்குறிப்பு.)

6. (Mus.) Modulations of the voice in singing the notes of the gamut;
ஆரோகண அவரோகணக் கலப்பு. (w.)

canjcāram,
n. sam-sāra.
See சழசாரம். Vul.
.

canjcāram
n. sanjcāra. (யாழ். அக.)
1. Contagious disease;
தொற்றுவியாதி.

2. Nāgaratna, a fabulous gem;
நாகரத்தினம்.

DSAL


சஞ்சாரம் - ஒப்புமை - Similar