சஞ்சரிகம்
sanjarikam
ஒரு வண்டுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சஞ்சரிக நறுமலர்த்தார் (பாரத. அருச்சுனன்றீர். 36). See சஞ்சரீகம்.
Tamil Lexicon
வண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
[cañcarikam ] --சஞ்சரீகம், ''s.'' A beetle, a large black-bee. W. p. 314.
Miron Winslow
canjcarikam,
n.
See சஞ்சரீகம்.
சஞ்சரிக நறுமலர்த்தார் (பாரத. அருச்சுனன்றீர். 36).
DSAL