Tamil Dictionary 🔍

சஞ்சிதம்

sanjitham


ஈட்டியது , திரட்டியது ; நுகர்ந்தது போக எஞ்சியுள்ள வினை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர்த்துவைக்கப்பட்டது. 1. What is stored up, accumulated; அனாதியாயீட்டப்பட்டுள்ள கருமத்தில் அனுபவித்துத் தீர்ந்ததுபோக எஞ்சியது. பிராயசித்தஞ் சஞ்சிதந் தவிர்க்குமன்றே (பிரபோத. 39, 18). 2. Accummulated karma of former births that still remains to be experienced, one of three karumam, q.v.;

Tamil Lexicon


s. that which is acquired or stored up; 2. the accumulated merits and demerits (Karma) of former births that remain to be experienced.

J.P. Fabricius Dictionary


ஈட்டியது.

Na Kadirvelu Pillai Dictionary


, [cañcitam] ''s.'' What is gained, acquired, stored up, collected, accumulated, ஈட்டியது. 2. ''(in the agamas.)'' The accumulated merit and demerit for former births. (See கன்மம்.) (சிவ. சி.) [''ex Sa. Sanchita,'' accumulated.]

Miron Winslow


canjcitam,
n. sanj-cita.
1. What is stored up, accumulated;
சேர்த்துவைக்கப்பட்டது.

2. Accummulated karma of former births that still remains to be experienced, one of three karumam, q.v.;
அனாதியாயீட்டப்பட்டுள்ள கருமத்தில் அனுபவித்துத் தீர்ந்ததுபோக எஞ்சியது. பிராயசித்தஞ் சஞ்சிதந் தவிர்க்குமன்றே (பிரபோத. 39, 18).

DSAL


சஞ்சிதம் - ஒப்புமை - Similar