Tamil Dictionary 🔍

சிஞ்சிதம்

sinjitham


அணிகலவொலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணவொலி. நாணொவி யோடணி சிஞ்சிதமும் மெழ (பாரத. பதினேழாம். 64). Tinkling of ornaments;

Tamil Lexicon


s. tinkling of ornaments.

J.P. Fabricius Dictionary


, [ciñcitam] ''s.'' Tinkling of ornaments --as rings, chains worn on the person, &c., ஆபரணவொலி. W. p. 843. S'INJITA.

Miron Winslow


cinjcitam,
n. šinjjita.
Tinkling of ornaments;
ஆபரணவொலி. நாணொவி யோடணி சிஞ்சிதமும் மெழ (பாரத. பதினேழாம். 64).

DSAL


சிஞ்சிதம் - ஒப்புமை - Similar