சஞ்சலை
sanjalai
மின்னல் ; திருமகள் ; திப்பிலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மின்னல். (பிங்.) 1. Lightning; திப்பலி. (சங். அக.) 3. Long-pepper; இலக்குமி. (சங். அக.) 2. Lakṣmi;
Tamil Lexicon
s. lightning, மின்னல்; 2. Lakshmi, the wife of Vishnu; 3. long-pepper, திப்பிலி.
J.P. Fabricius Dictionary
, [cañcalai] ''s.'' Lightning--as சஞ்சலம், மின்னல்.
Miron Winslow
canjcalai,
n. canjcalā.
1. Lightning;
மின்னல். (பிங்.)
2. Lakṣmi;
இலக்குமி. (சங். அக.)
3. Long-pepper;
திப்பலி. (சங். அக.)
DSAL