செஞ்சிலை
senjilai
சிவந்தகல் ; செங்காவி ; அழகிய வில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்காவி. Red ochre; அழகிய வில். செஞ்சிலக் கரத்தர் (கம்பரா.மிதிலை.20). Beautiful bow; சிவந்த கல். 1. A red stone;
Tamil Lexicon
, [ceñcilai] ''s.'' A red stone, சிவத்தக்கல்.
Miron Winslow
cenj-cilai,
n. செம்-மை+சிலை (யாழ். அக.)
1. A red stone;
சிவந்த கல்.
Red ochre;
செங்காவி.
cenj-cilai,
n. id.+சிலை
Beautiful bow;
அழகிய வில். செஞ்சிலக் கரத்தர் (கம்பரா.மிதிலை.20).
DSAL