Tamil Dictionary 🔍

சசிகேந்திரம்

sasikaendhiram


சந்திரன் இலக்கினத்துக்கும் ஒன்று , நான்கு , ஏழு , பத்தாமிடங்களில் இருக்கை ; சந்திர மந்தோச்சத்துக்கும் அப்போதப்போ தமைந்த அதன் மத்திய நிலைக்குமுள்ள வேறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன் இலக்கினத்துக்கு ஒன்று நான்கு ஏழுபத்தாமிடங்களில் இருக்கை. 1. (Astrol.) Situation of the moon in the ascendant or in the fourth, seventh or tenth house from it; சந்திர மந்தோச்சத்துக்கும் அப்போதப் போதமைந்த அதன் மத்தியநிலைக்குமுள்ள வித்தியாசம். 2. (Astron.) Moon's anomaly;

Tamil Lexicon


, ''s.'' Situation of the moon in the rising sign; also in the 4th, 7th or 1th, from it. Moon's anomaly. See கோதிரம்.

Miron Winslow


caci-kēntiram,
n. id. +.
1. (Astrol.) Situation of the moon in the ascendant or in the fourth, seventh or tenth house from it;
சந்திரன் இலக்கினத்துக்கு ஒன்று நான்கு ஏழுபத்தாமிடங்களில் இருக்கை.

2. (Astron.) Moon's anomaly;
சந்திர மந்தோச்சத்துக்கும் அப்போதப் போதமைந்த அதன் மத்தியநிலைக்குமுள்ள வித்தியாசம்.

DSAL


சசிகேந்திரம் - ஒப்புமை - Similar