Tamil Dictionary 🔍

கேந்திரம்

kaendhiram


வட்டத்தின் நடு ; பிறந்த இலக்கினத்திற்கு ஒன்று , நான்கு , ஏழு அல்லது பத்தாம் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டத்தின் மத்தியம். 1. Centre of a circle; சென்மலக்கினத்திலிருந்து ஒன்று நான்கு ஏழு அல்லது பத்தாம் இடம். உரைக்குமொன்று நான்கேழு பத்து கேந்திரமாம் (சாதக. 114). 2. (Astrol.) The 1st, 4th, 7th or 10th house from the ascendant;

Tamil Lexicon


s. the centre of a circle, மத் தியம்; 2. rising sign of a planet in Hindu astrology; 3. the argument of an equation.

J.P. Fabricius Dictionary


, [kēntiram] ''s.'' The centre of a circle, வட்டத்தின்மத்தியம். 2. Argument of an equa tion. 3. ''[in astron.]'' Anomaly. 4. The distance of a planet from the first point of its orbit in the forth, seventh, or tenth degree Wils. p. 247. KENDRA. 5. ''[in astrol.]'' The rising sign; also, the fourth, seventh, or tenth sign; also, the fourth, seventh or tenth sign from it.--''Note.'' இர விகேந்திரம், சசிகேந்திரம், சீக்கிரகேந்திரம், துவிதீய கேந்திரம்.பதனகேந்திரம், மந்தகேந்திரம் as differ ent கேந்திரம், See these words.

Miron Winslow


kēntiram,
n. kēndra.
1. Centre of a circle;
வட்டத்தின் மத்தியம்.

2. (Astrol.) The 1st, 4th, 7th or 10th house from the ascendant;
சென்மலக்கினத்திலிருந்து ஒன்று நான்கு ஏழு அல்லது பத்தாம் இடம். உரைக்குமொன்று நான்கேழு பத்து கேந்திரமாம் (சாதக. 114).

DSAL


கேந்திரம் - ஒப்புமை - Similar