Tamil Dictionary 🔍

மகேந்திரம்

makaendhiram


ஒரு மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு மலைத்தொடர். 1.A range of mountains; கஞ்சம். சில்லாவிலுள்ளதும் சிவாலயமுடையதுமான ஒரு மலை. மந்திர மாமலை மகேந்திர வெற்பன் (திருவாச. 2, 100). 2. A mountain 32 miles south-west of Berhampore, in Ganjam Dt. with ancient an šiva shrine;

Tamil Lexicon


, ''s.'' A range of mountains. See சத்தகுலாசலம். W. p. 658. MAHEN DRA. 2. A mountain, மலை. 3. ''[in mythol. also'' மகேந்திரபுரி.] A famous town said to have been inhabited by the Asuras but afterwards submerged in the south ern ocean, ஓர்நகரம்.

Miron Winslow


makēntiram
n. mahēndra.
1.A range of mountains;
ஒரு மலைத்தொடர்.

2. A mountain 32 miles south-west of Berhampore, in Ganjam Dt. with ancient an šiva shrine;
கஞ்சம். சில்லாவிலுள்ளதும் சிவாலயமுடையதுமான ஒரு மலை. மந்திர மாமலை மகேந்திர வெற்பன் (திருவாச. 2, 100).

DSAL


மகேந்திரம் - ஒப்புமை - Similar