இரவிகேந்திரம்
iravikaendhiram
அணித்தான பாதையில் வரும் சூரியனுக்கும் கோளுக்கும் உள்ள தொலைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணித்தான பாதையில் வருஞ் சூரியனுக்கும் கிரகத்துக்குமுள்ள தூரம். (W.) Argument for the equation of the sun's place;
Tamil Lexicon
, ''s.'' Argument for the equation of the sun's place.
Miron Winslow
iravi-kēntiram
n. id.+kēndra.
Argument for the equation of the sun's place;
அணித்தான பாதையில் வருஞ் சூரியனுக்கும் கிரகத்துக்குமுள்ள தூரம். (W.)
DSAL