Tamil Dictionary 🔍

வீரசங்கிலி

veerasangkili


வீரத்திற்கு அறிகுறியாகக் கையிலணியும் பொன்னணி. வீரசங்கிலி கேயூரம் (பிரபுலிங். பிர. 9). 1. Gold chain worn as an armlet; as a sign of heroism; மகளிர் கழுத்தணிவகை. (சிலப். 6, 99, உரை.) 2. A woman's necklace;

Tamil Lexicon


vīra-caṅkili
n. vīra+.
1. Gold chain worn as an armlet; as a sign of heroism;
வீரத்திற்கு அறிகுறியாகக் கையிலணியும் பொன்னணி. வீரசங்கிலி கேயூரம் (பிரபுலிங். பிர. 9).

2. A woman's necklace;
மகளிர் கழுத்தணிவகை. (சிலப். 6, 99, உரை.)

DSAL


வீரசங்கிலி - ஒப்புமை - Similar