வேதசங்கிதை
vaethasangkithai
சிறுசிறுவாக்கியமாகவன்றித் தொடர்ச்சியாக ஓதப்படும் வேதப்பகுதி. Portions of the Vēdas recited in long sections;
Tamil Lexicon
வேதத்திரட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
vēta-caṅkitai
n. vēda+ samhitā.
Portions of the Vēdas recited in long sections;
சிறுசிறுவாக்கியமாகவன்றித் தொடர்ச்சியாக ஓதப்படும் வேதப்பகுதி.
DSAL