கனசங்கலிதம்
kanasangkalitham
அடுத்தடுத்துவரும் எண்களின் கனத்தைக் கூட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுத்துவரும் எண்களின் கனத்தைக் கூட்டுகை. Summation of cubes of natural numbers, as 1, 8, 27, 64, etc.;
Tamil Lexicon
, ''s. [in arithmetic.]'' The summing up of a series of the cubes of numbers in the same order, ஓரெண்பெ ருக்கு. See சங்கலிதம்.
Miron Winslow
kaṉa-caṅkalitam
n. id. + saṅkalita. (Math.)
Summation of cubes of natural numbers, as 1, 8, 27, 64, etc.;
அடுத்துவரும் எண்களின் கனத்தைக் கூட்டுகை.
DSAL