Tamil Dictionary 🔍

சங்கலிதம்

sangkalitham


கலப்பு ; எண் கூட்டுகை ; தொடர்ந்து செல்லும் எண்களின் தொடர் அல்லது கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அட்டகணிதங்களுள் ஒன்று எண்கூட்டல். (பிங்.) 2. (Math.) Addition, aggregation, summation, one of atta-kanitam, q.v.; கலப்பு. (பிங்.) 1. Blending, intermixture; குறித்த கணிதமுறை யொன்றன்படி தொடர்ந்து செல்லும் எண்களின் தொடர் அல்லது அவற்றின் கூட்டல். 3. (Math.) Progression series of numbers or quantities, increasing or decreasing according to some mathematical order;

Tamil Lexicon


s. blending, mixture, கலப்பு; 2. addition in Arithmetic, கூட்டல்; 3. series of numbers in progression.

J.P. Fabricius Dictionary


, [cangkalitam] ''s.'' Blending, intermixture, கலப்பு. 2. ''[in arith.]'' Addition, aggrega tion; also summation, எண்கூட்டுகை. W. p. 88. SANKALITA. (சது.) 3. One of the trea tises on jurisprudence and ethics, தருமநூலி லொன்று. 4. ''[in arith.]'' Progression; series of numbers, or quantities increasing or de creasing according to some mathematical law, also their sum, எண்களின்தொடர். The principal series are--1st. நற்சங்கலிதம். The series of numbers in their natural order--as 1, 2, 3, 4, 5, &c., an arithmetical series, 2d. வர்க்கசங்கலிதம். The series of the squares of the successive numbers in நற்சங்கலிதம்--as 1, 4, 9, 16, 25, &c., 3d. கனசங்கலிதம். The series of the cubes of the successive numbers in நற்சங்கலிதம்--as 1, 8, 27, 64, 125, &c., 4th. வி யன்சங்கலிதம். The series of odd numbers- as 1, 3, 5, 7, 9, &c. 5th. சமன்சங்கலிதம். The series of even numbers--as 2, 4, 6, 8, 1, &c. 6th. வியன்சமன்சங்கலிதம். The series of odd numbers in an even number of terms --as 1 2 3 4/1,3,5,7 &c. 7th. வியன் வியன் சங்கலிதம். The series of odd number of terms--as 1,2,3,4,5/1,3,5,7,9 &c. 8th. சமன்வியன்சங்கலிதம். The series of even number in an odd number of terms--as 1,2,3,4,5/2,4,6,8,1, 9th. சமன் சமன்சங்கலி தம். The series of even number in an even number of terms--as 1,2,3,4/2,4,6,8,1, &c. 1th. அதி சங்கலிதம். The geometrical series whose first term is 1 and whose ratio is 2.--as 1,2,4,8,16,32, &c. 11th. சங்கலிதசங்கலிதம். The series whose respective terms are the summation of the corresponding number of terms in the natural series--as 1 2 3 4/1,3,6,1, 5 6/15, 21, &c. 12th. இலாடசங்கலிதம். 13th. வர்க்க லாடசங்கலிதம். (See வர்க்கம்.) 14th. கனகனசங்க லிதம். See கனம்.

Miron Winslow


caṅkalitam,
n. saṅ-kalita.
1. Blending, intermixture;
கலப்பு. (பிங்.)

2. (Math.) Addition, aggregation, summation, one of atta-kanitam, q.v.;
அட்டகணிதங்களுள் ஒன்று எண்கூட்டல். (பிங்.)

3. (Math.) Progression series of numbers or quantities, increasing or decreasing according to some mathematical order;
குறித்த கணிதமுறை யொன்றன்படி தொடர்ந்து செல்லும் எண்களின் தொடர் அல்லது அவற்றின் கூட்டல்.

DSAL


சங்கலிதம் - ஒப்புமை - Similar