Tamil Dictionary 🔍

சக்கிரலேகை

sakkiralaekai


ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கலேகையுஞ் சக்கிரலேகையுமங்கை யுள்ளன (சூளா.குமார.45). See சக்கரேகை.

Tamil Lexicon


cakkira-lēkai,
n. id. +.
See சக்கரேகை.
சங்கலேகையுஞ் சக்கிரலேகையுமங்கை யுள்ளன (சூளா.குமார.45).

DSAL


சக்கிரலேகை - ஒப்புமை - Similar