சக்கரரேகை
sakkararaekai
ஒருவனது நற்பேற்றைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த கோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனது அதிருஷ்டத்தைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த வரை. Circular marks, usually on palm, believed to indicate one's fortune;
Tamil Lexicon
சக்கராகாரமான ரேகை.
Na Kadirvelu Pillai Dictionary
cakkara-rēkai,
n. id. +.
Circular marks, usually on palm, believed to indicate one's fortune;
ஒருவனது அதிருஷ்டத்தைக் காட்ட வட்டவடிவாகக் கையில் அமைந்த வரை.
DSAL