Tamil Dictionary 🔍

சங்கரன்

sangkaran


இன்பத்தை அளிப்பவன் ; சிவன் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் ; கலப்புச் சாதியில் பிறந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவன். சங்கரன் காண் (தேவா. 725, 6). 2. šiva; ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.) 3. A Rudra, one of ēkātaca-ruttirar, q. v.; கலப்புச் சாதியிற் பிறந்தவன். சதுர்வேதஞ் சொலுமிதனைச் செய்திடானேற் சங்கரனாய் விடுவன் (சிவரக. சிவடுண்டி. 46). A person born of a mixed caste, hybrid; சுகத்தைச் செய்பவன். (சிலப். 10, 18, உரை.) 1. Dispenser of happiness;

Tamil Lexicon


s. Siva, சிவன்; Sankaracharyar, the celebrated, head of the Vedantie School, சங்கராசாரியார்; 2. a person born of a mixed tribe, a hybrid.

J.P. Fabricius Dictionary


, [cangkaraṉ] ''s.'' Siva--as the author of good, சிவன். W. Sankaracharya, a celebrat ed guru, and Vedantist, See சங்கராசாரியர்; [''ex'' சம், good, ''et'' கரன், maker.]

Miron Winslow


caṅkaraṉ,
n. saṅ-kara.
1. Dispenser of happiness;
சுகத்தைச் செய்பவன். (சிலப். 10, 18, உரை.)

2. šiva;
சிவன். சங்கரன் காண் (தேவா. 725, 6).

3. A Rudra, one of ēkātaca-ruttirar, q. v.;
ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.)

caṅkaraṉ,
n. saṅ-kara.
A person born of a mixed caste, hybrid;
கலப்புச் சாதியிற் பிறந்தவன். சதுர்வேதஞ் சொலுமிதனைச் செய்திடானேற் சங்கரனாய் விடுவன் (சிவரக. சிவடுண்டி. 46).

DSAL


சங்கரன் - ஒப்புமை - Similar