Tamil Dictionary 🔍

சக்கரதரன்

sakkaratharan


சக்கரத்தைத் தரித்த திருமால் ; படத்தோடு கூடிய பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[படத்தோடு கூடியது] பாம்பு. (யாழ். அக.) 2. Snake, as being hooded; [சக்கராயுதத்தைக் கொண்டவன்] விஷ்ணு. 1. Viṣṇu, as discus-bearer;

Tamil Lexicon


cakkara-taraṉ,
n. cakra+dhara.
1. Viṣṇu, as discus-bearer;
[சக்கராயுதத்தைக் கொண்டவன்] விஷ்ணு.

2. Snake, as being hooded;
[படத்தோடு கூடியது] பாம்பு. (யாழ். அக.)

DSAL


சக்கரதரன் - ஒப்புமை - Similar