சக்கரஞ்சுற்றுதல்
sakkaranjutrruthal
சுற்றி விளையாடுதல் ; சுழலுதல் ; பெரிதும் துன்புறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெரிதுங் கஷ்டப்படுதல். கையிற் பணமில்லாமற் சக்கரஞ்சுற்றுகிறான். Nā. 3. To be in sore distress; சுற்றிவிளையாடுதல். (W. ) 2. To whirl around in play; சுழலுதல்.Loc. 1.To revolve, rotate, as a wheel;
Tamil Lexicon
cakkaranj-cuṟṟu-,
v. intr. சக்கரம்1 +.
1.To revolve, rotate, as a wheel;
சுழலுதல்.Loc.
2. To whirl around in play;
சுற்றிவிளையாடுதல். (W. )
3. To be in sore distress;
பெரிதுங் கஷ்டப்படுதல். கையிற் பணமில்லாமற் சக்கரஞ்சுற்றுகிறான். Nānj.
DSAL