Tamil Dictionary 🔍

பம்பரஞ்சுற்றுதல்

pamparanjutrruthal


அதிகவேலை வாங்குதல். என்னைப் பம்பரஞ்சுற்றினால் நான் என்ன செய்யக்கூடும்? To overwork; கைகோத்துச் சுழன்று விளையாடுதல். (W.)-tr. To go round in play holding the outstretched hand of another;

Tamil Lexicon


pamparanj-cuūṟṟu-,
v. id.+. tr.
To go round in play holding the outstretched hand of another;
கைகோத்துச் சுழன்று விளையாடுதல். (W.)-tr.

To overwork;
அதிகவேலை வாங்குதல். என்னைப் பம்பரஞ்சுற்றினால் நான் என்ன செய்யக்கூடும்?

DSAL


பம்பரஞ்சுற்றுதல் - ஒப்புமை - Similar