Tamil Dictionary 🔍

சுகி

suki


இன்பம் நுகர்பவன் ; செல்வன் ; நோயிலான் ; இனிப்புப் பணிகாரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரோக்கியமுள்ளவன். 1. Healthy person; செல்வன். (W.) 3. Prosperous, wealthy person; . 4. See சுகியன், 2. (W.) . 2. See சுகியன், 1. (நன்.274, உரை.)

Tamil Lexicon


VI. v. i. be well, live happily, prosper, live sumptuously, வாழு; 2. indulge in sexual pleasure; v. t. enjoy, அனுபவி. சுகிப்பு, v. n. enjoyment of pleasures; 2. luxury.

J.P. Fabricius Dictionary


, [cuki] ''s.'' A healthy person, நோயிலான். 2. A prosperous, wealthy person, செல்வன். 3. Luxury, sumptuousness, சுகபோகம். 4. Fruition, felicity, செழிப்பு; [''ex'' சுகம்.] 5. A kind of pastry, சுகியம். ''(p.)''

Miron Winslow


cuki,
n.sukhin.
1. Healthy person;
ஆரோக்கியமுள்ளவன்.

2. See சுகியன், 1. (நன்.274, உரை.)
.

3. Prosperous, wealthy person;
செல்வன். (W.)

4. See சுகியன், 2. (W.)
.

DSAL


சுகி - ஒப்புமை - Similar