Tamil Dictionary 🔍

தசகாரியம்

thasakaariyam


சிதம்பரநாததேசிகர் இயற்றிய சைவசித்தாந்த நூல். 3. A šiva siddhānta treatise by Citamparanātatēcikar; பண்டார சாத்திரத்துள் அம்பலவாணதேசிகர், தட்சிணாமூர்த்திதேசிகர், சுவாமிநாததேசிகர் என்ற மூவரால் இயற்றபட . 2. The three Siva siddhānta treatises by Ampalavāṇa-tēcikar, Taṭciṇāmūrtti-tēcikar and Cuvāmināta-tēcikar, included in paṇṭāra-cāttiram, q. v.; தத்துவரூபம், தத்துவதரிசன், , தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்ற ஆன்பநூபவ நிலைகள். 1.(šaiva.) The ten spiritual experiences of the soul in its path towards final deliverance, viz., tattuvarūpam, tattuvatarica am, tattuvacutti, ā marūpam, tattuvatarica am, tattuvacutti, ā marūpam, ā matarica am, civayōkam, civapōkam ; மாயாரூபம், மாயாதரிசனம், மாயாசுத்தி, சீவரூபம், சீவதரிசனம,¢ சீவசுத்தி, பிரமரூபம், பிரமதரிசனம், தேககைவல்லியம், விதேககைவல்லியம், என்ற ஆன்மாநுபவ நிலைகள். (வேதா. தச. கட்.) 4. (Advaita.) The ten achivements of the self in its path towards realization, viz.,māyārūpam, māyātaricaṉam, māyācutti, cīvarūpam, cīvataricaṉam, cīvacutti, piramarūpam, piramataricaṉam, tēkakaivalliyam, vitēkakaivalliyam;

Tamil Lexicon


taca-kāriyam,
n.dašan +.
1.(šaiva.) The ten spiritual experiences of the soul in its path towards final deliverance, viz., tattuvarūpam, tattuvatarica am, tattuvacutti, ā marūpam, tattuvatarica am, tattuvacutti, ā marūpam, ā matarica am, civayōkam, civapōkam ;
தத்துவரூபம், தத்துவதரிசன், , தத்துவசுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்ற ஆன்பநூபவ நிலைகள்.

2. The three Siva siddhānta treatises by Ampalavāṇa-tēcikar, Taṭciṇāmūrtti-tēcikar and Cuvāmināta-tēcikar, included in paṇṭāra-cāttiram, q. v.;
பண்டார சாத்திரத்துள் அம்பலவாணதேசிகர், தட்சிணாமூர்த்திதேசிகர், சுவாமிநாததேசிகர் என்ற மூவரால் இயற்றபட .

3. A šiva siddhānta treatise by Citamparanātatēcikar;
சிதம்பரநாததேசிகர் இயற்றிய சைவசித்தாந்த நூல்.

4. (Advaita.) The ten achivements of the self in its path towards realization, viz.,māyārūpam, māyātaricaṉam, māyācutti, cīvarūpam, cīvataricaṉam, cīvacutti, piramarūpam, piramataricaṉam, tēkakaivalliyam, vitēkakaivalliyam;
மாயாரூபம், மாயாதரிசனம், மாயாசுத்தி, சீவரூபம், சீவதரிசனம,¢ சீவசுத்தி, பிரமரூபம், பிரமதரிசனம், தேககைவல்லியம், விதேககைவல்லியம், என்ற ஆன்மாநுபவ நிலைகள். (வேதா. தச. கட்.)

DSAL


தசகாரியம் - ஒப்புமை - Similar