Tamil Dictionary 🔍

ஆகாமியம்

aakaamiyam


அதிக்கிரமம் ; மூவகைக் கன்மங்களுள் ஒன்று ; இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள். மேல்வரு மாகாமியமு நாடாமல் (திருக்காளத். பு. 12, 28) . Karma which is yet to come, actions good and bad of the present life which are expected to bring their rewards in future births, one of three karumam, q.v.;

Tamil Lexicon


s. impiety, wickedness, wrong, அக்கிரமம்; 2. good or bad actions of the present life, which will bring their rewards in future births. ஆகாமியக்காரன், a wicked man.

J.P. Fabricius Dictionary


, [ākāmiyam] ''s.'' Vileness, impiety, deviation from the rules prescribed in the shasters, அதிக்கிரமம். 2. ''(p.)'' The actions of the present life in reference to their ef fects in future births. See கன்மம்.

Miron Winslow


ākāmiyam
n. ā-gāmya.
Karma which is yet to come, actions good and bad of the present life which are expected to bring their rewards in future births, one of three karumam, q.v.;
இறப்பிறப்பிலே செய்யும் புண்ணியபாவங்கள். மேல்வரு மாகாமியமு நாடாமல் (திருக்காளத். பு. 12, 28) .

DSAL


ஆகாமியம் - ஒப்புமை - Similar