Tamil Dictionary 🔍

கணநாதன்

kananaathan


சிவகணங்கட்குத் தலைவன் ; விநாயகன் ; கணநாத நாயனார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விநாயகன். 2. Ganesa; கடற்காழிக் கணநாத னடீயார்க்கு மடியேன் (தேவா. 737, 6). See கணநாதநாயனர். சீவகணத்தலைவன். நடந் தெதிர்ந்த கணநாதரை யெல்லாம் (கந்தபு. தாரக. 123). 1. chief of šiva's hosts;

Tamil Lexicon


kaṇa-nātaṉ
n. gaṇa-nātha.
1. chief of šiva's hosts;
சீவகணத்தலைவன். நடந் தெதிர்ந்த கணநாதரை யெல்லாம் (கந்தபு. தாரக. 123).

2. Ganesa;
விநாயகன்.

See கணநாதநாயனர்.
கடற்காழிக் கணநாத னடீயார்க்கு மடியேன் (தேவா. 737, 6).

DSAL


கணநாதன் - ஒப்புமை - Similar