Tamil Dictionary 🔍

நாகநாதன்

naakanaathan


துறக்கத்துக்கு இறைவனான தேவேந்திரன் ; காண்க : ஆதிசேடன் ; சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See ஆதிசேஷன். 1. āticēṭaṉ, as Lord of Serpents [சர்ப்பாபரணனாகிய தலைவன்] சிவன். 2. šiva, as wearing serpents; [சுவர்க்கத்திற் கிறைவன்] இந்திரன். (சூடா.) Indra, as the Lord of the celestial world;

Tamil Lexicon


--நாகநாயகன், ''s.'' Indra, இந்திரன். 2. As நாகதேவன்.

Miron Winslow


nāka-nātaṉ
n. nāka+.
Indra, as the Lord of the celestial world;
[சுவர்க்கத்திற் கிறைவன்] இந்திரன். (சூடா.)

nāka-nātaṉ
n. nāga+.
1. āticēṭaṉ, as Lord of Serpents
See ஆதிசேஷன்.

2. šiva, as wearing serpents;
[சர்ப்பாபரணனாகிய தலைவன்] சிவன்.

DSAL


நாகநாதன் - ஒப்புமை - Similar